Wednesday, April 11, 2018

இருள்மை போற்றுவோம்

வலிகளை கொண்டாடுவோம்
துயரங்களை துதிப்போம்
அவமானங்களை போற்றுவோம்
தோல்விகளை வரவேற்போம்
இருளில் கொண்டாட தெரிந்த நமக்கு
இருள்மையை கொண்டாட தெரிவதில்லை

இருள் முடிவின் நிச்சயம்
உதயத்தின் உத்தரவாதம்



  • அகிலன் லெட்சுமணன்
  • நண்பன் தன்பாலனுக்கும், சகோதரி பிரேமாவிற்கும் சமர்ப்பணம்

No comments: