Tuesday, March 6, 2018

வாழ்க்கை

யாரும் 
புதிதாய் எந்த இன்பத்தையும்
துன்பத்தையும் இனி
அனுபவிக்கப்போவதில்லை
வரப்போவது எல்லாமே 
நமக்கு அனுபவப்பட்டதுதான்


   - அகிலன் லெட்சமண்

No comments: