Wednesday, February 14, 2018

காதல்

வீடமர மனிதன் 
கிளைகளை வெட்ட
கிளையமர்ந்த பறவைகள்
புலம்பெயர
காடமர்ந்த விலங்குகள்
இலைகளை திங்க
மேலிருந்து பார்த்த வானம்
மழை பொழிந்தது
மீண்டும் இலை துளிர்த்தது.

வானும் மரமும் 
காதலில் நிலைக்க
மனங்கள்
மறுக்கப்பட்டது
மனம் கொண்ட உயிர்களுக்கெல்லாம்

காதல் மறுக்கப்பட்டது

No comments: