Thursday, February 25, 2016

"நான்"

'நான்' என்பதை
துறப்பதா?
'நான்' என்பதில்
நிலைப்பதா?

'என்னை'த் தூறந்த்தால்
நானாகிறேன்
'என்னில்' நிலைத்தால்
நாமாகிறோம்

No comments: