Saturday, December 5, 2009

அகி மியூசிக்கின் பாடல்களை பதிவிரக்கம் செய்ய

எனக்கு வரும் மின்னஞ்சல்கள் பல, இந்த பகுதியில் ஒலிபரப்பப்படும் பாடல்களை எப்படி பதிவிரக்கம் செய்வது என்று கேட்டு வருவதால், அதன் விவரத்தை இங்கு தருகிறேன்.

எங்களது பல பாடல்கள் i-tunes, rhapsody, emusic போன்ற தளங்களின் வழி பதிவிரக்கம் செய்யலாம். மேல் விவரங்களுக்கு www.agimusic.com  வலம் வரவும்.

மலேசியா, சிங்கப்பூர் இந்தியா போன்று  i-tunes, rhapsody, emusic போன்ற தளங்கள் இல்லாத நாடுகளில் உள்ள ரசிகர்கள் கீழே தரப்பட்டுள்ள வலை முகவரியிலிருந்து பாடல்களை பதிவிரக்கம் செய்யலாம். தற்சமயம், பலரும் கேட்டு கொண்டப் பாடல்கள் மட்டுமே தரப்பட்டுள்ளது. மற்றவை கூடிய விரைவில் கிடைக்கும்.

http://www.2crank.com/listsearch.php?data_sec=&startfrom=0&startfromindex=0&maxindex=10&filter[articlearchives]=&filter[searchkey]=Agi%20Music&filter[genre]=&filter[articlecategory]=&category=music&filter[country]=

அல்லது

www.2crank.com

1 comment:

vijayaragavan said...

வணக்கம் அகிலன்,

நான் எனது வீட்டில் iMac வைத்திருக்கிறேன் அதில் iTunes (obvious) உம் உண்டு. உங்களுடைய வலை தளத்தில் iTunes இல் இருந்து
download செய்வது எப்படி என தெளிவாக இல்லை. சற்று விளக்கமாக
சொல்லவும்.
I have searched in the iTunes Store for 'Agi' , 'Ilaiyaraja' and more strings. But no results.
Also, there's no hardcopy available on Ilaiaraja's old songs. Isn't it?

நன்றி.
vijayaragavan S
You can mail me at srvijayaragavan@gmail.com.