Sunday, November 15, 2009

உண்மைகள்

உரிமைகள் கோருகின்றோம்
எத்தனை உண்மைகளை
சிறைவைத்திருக்கிறோம்

உயிர்களுக்காய் அழுகின்றோம்
எத்தனை உள்ளங்களை
கொன்றிருக்கிறோம்

கடவுள் கேட்கிறோம்
வாழ்வு முழுவதும்
பேய்களாய் அலைகின்றோம்

1 comment:

லும்பர்கள் said...

வார்த்தை த‌வ‌றிவிட்டாய்...
மார்பு துடிக்குது...