Sunday, December 12, 2004

நானும் பாரதிதான்

எட்டாத போதும்
முடிந்தவரை எகிறிக் குதித்தும்
விழுகின்ற போதும்
வலி மறந்து எழுகின்ற போதும்
பித்தனென்று ஊரார்
நகைக்கின்ற போதும்
எல்லையற்ற கனவுகளில்
சஞ்சரித்த போதும்

நானும் பாரதிதான்

No comments: